Saturday, September 14, 2024

கூலி படத்தில் அமீர்கான் நடிக்கிறாரா? என்னதான் உண்மை? வாங்க பாப்போம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வேட்டையன் படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ரஜினிக்கு லோகேஷ் கொடுத்திருக்கும் கெட்டப்பை பார்த்து ரஜினியின் ரசிகர்களுக்கு சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது. இதற்கிடையில், கூலி படத்தில் பாலிவுட் பெர்ஃபெக்ஷனிஸ்ட் ஆமீர் கான் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தீயாக பரவியது.

ஆமீர் கானும், லோகேஷ் கனகராஜும் சந்தித்து பேசியது உண்மையென கூறப்படுகிறது. கூலி படத்தில் ஆமீர் கான் கௌரவ தோற்றத்தில் வரலாம், அல்லது ஆமீரை வைத்து லோகேஷ் தனி படம் இயக்கலாம் என்றும், இரண்டுமே நடக்கலாம் என்றும், ஆனால் இதுவரை எதுவும் உறுதியாகவில்லை என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News