Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கருப்பு உடையில் கிளாமர் போஸ்… நீச்சல் குளத்தில் ராய் லட்சுமி கொடுத்த ரொமான்டிக் லுக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் பேராதரவை பெற்றார். ரசிகர்களின் ஆதரவு அவருக்கு அதிகரித்தது.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி. பிறகு அம்மணிக்கு ‘அரண்மனை’, ‘காஞ்சனா’, ‘மங்காத்தா’ என தொடர்ச்சியாக லக் அடித்தது. ஒரு கட்டத்தில் ஒரு முக்கிய பிணபலத்தை வைத்து கிசுகிசுக்கப்பட்டார்.

பின்னர் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் சற்று சினிமாவில் இருந்து ஒதுக்கியுள்ளார்‌. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி , கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது நீச்சல் குளத்தில் இருந்தாரு கருப்பு உடையில் கிளாமர் போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News