- Advertisement -
- Advertisement -
- Advertisement -
கண்ணாடி முன்பாக நின்று எடுத்த செல்பி போட்டோவை வெளியிட்டு இருக்கிறார் திரிஷா. இப்படத்திற்கு கேப்ஷனாக Ukiyo என அந்த பதிவில் த்ரிஷா குறிப்பிட்டு இருப்பதால் அதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் தேடிய நிலையில் அதற்கு அர்த்தம் ஜப்பானிய மொழியில் Floating World என்பதாகும் அதாவது எதைப்பற்றியும் கண்டுக்கொள்ளாமல் கவலையின்றி இருப்பதென தெரியவந்துள்ளது.

- Advertisement -