ரஜினியின் பல வெற்றி படங்களின் பெயர்கள் புதிய படங்களுக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கன்னட படம் ஒன்றுக்கு ரஜினியின் 3 படங்களின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கிச்சா சுதீப் நடிக்கும் படத்திற்கு ‘பில்லா ரங்கா பாட்ஷா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அனூப் பண்டாரி இயக்குகிறார். ‘ஹனுமான்’ பட தயாரிப்பாளர்களான கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிக்கின்றனர்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more