விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலான பாக்கியலெட்சுமி தொடரில் நடித்த திவ்யா கணேசன் அந்த தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். பின்னர் மகாநதி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வந்தார், அண்மையில் அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் அந்த தொடரிலிருந்தும் விலகியிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா கணேசன் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளார். அதுமட்டுமின்றி இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சக நடிகையான கம்பம் மீனா செல்லமுத்துவுடன் சிறுவாபுரி முருகனை தரிசித்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more