Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்! #SIKANDAR

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சல்மான் கான் நடிப்பில் ’சிக்கந்தர்’ என்ற படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில், இன்று முதல் மும்பையில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் சல்மான் கானுடன் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கவுள்ளார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்றும், படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் சில அதிரடி ஆக்சன் காட்சிகள், குறிப்பாக விமானத்தில் நடைபெறும் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் முழுவதும் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்ததாகவும், அதோடு எமோஷனல் மற்றும் வலிமையான சமூகச் செய்தியையும் கொண்டதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News