Saturday, September 14, 2024

எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் செல்வராகவன் இதுக்கு மட்டும் அனுமதிக்கவேமாட்டாராம்… என்னன்னு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் இயக்குனர்கள் எல்லாம் தனக்கென ஒரு மானிட்டர் வைத்து அதன் மூலம் சீன் சரியாக வந்திருக்கிறதா இல்லையா என்பதை பார்ப்பார்கள்.அருகில் அந்த படத்தில் நடித்த ஹீரோ ஹீரோயின்களையும் பார்க்க அனுமதிப்பார்கள். ஆனால் செல்வராகவன் அவருடைய மானிட்டர் பக்கம் யாரையும் விட மாட்டாராம். அது எந்த பெரிய நடிகராக இருந்தாலும் இதுவரை யாரையும் அனுமதித்ததே இல்லை என சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News