பிசியான நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் ராஜ்வேல் என்பவரைக் காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று புகைப்படங்களை வெளியிடுவார்கள். இறுதியாக, ஆஸ்திரேலியாவில் இருக்கும் படங்களை வெளியிட்டனர். ஆனால், திருமணம் குறித்து கேள்விகளுக்கு இருவரும் கருத்து தெரிவிப்பதில்லை. இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய பிரியா பவானி சங்கர், 2025-ல் தன் காதலரைத் திருமணம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால், இருவரும் அடுத்தாண்டில் திருமணம் செய்ய உள்ளது உறுதியாகியுள்ளது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more