Wednesday, September 4, 2024

என் மீதான குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை… நிவின் பாலி விளக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நேரம், பிரேமம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி மீது, கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். எனினும், அந்த குற்றச்சாட்டில் எந்தவொரு உண்மையுமில்லை என்றும், தானும் எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லை என அதிரடியாக மறுத்துள்ளார் நடிகர் நிவின் பாலி.

என்னைப் பற்றி அவதூறு பரப்பியவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்றும், “இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தேன் எனக் கூறுவதில் துளி அளவும் உண்மை இல்லை” என நடிகர் நிவின் பாலி மறுப்பு தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News