- Advertisement -
- Advertisement -
- Advertisement -
ராயன் படத்தில் தனுஷ் டானாக நடிக்கிறார் என்ற தகவல் பரவலாக பரவியது. இந்நிலையில் இப்போது அவர் Under Cop ஆக நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.இத்தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் உண்மையில் அவரது கதாபாத்திரம் என்ன என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.

- Advertisement -