இஸ்ரேலில் பட்டம் படித்து விட்டு திரும்பிய சென்னை பொண்ணு நிகிலா சங்கர். யூ டியூபில் நடிப்பு பயணத்தை தொடங்கியவர் அதன்பிறகு குறும்படங்களில் நடித்தார். தொடர்ந்து குட்நைட், லவ்வர் படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். தற்போது ‘டோபமைன் @ 2.22’ என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார்.திரவ் எழுதி இயக்கி நடித்துள்ளார். இவர்களுடன் விஜய் டியூக், ‘குற்றம் கடிதல்’ சத்யா, விபிதா, சதீஷ், சாம்சன், ‘நூடுல்ஸ்’ சக்திவேலன் நடித்துள்ளனர். பிருத்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஆலன் ஷோஜி இசை அமைத்துள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more