Tuesday, October 1, 2024

இப்படியெல்லாம் கூட மார்டன் டிரஸ் இருக்கா? ரசிகர்களை திக்குமுக்காட செய்த நடிகை ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த 27-ஆம் தேதி வெளியான படம் ‘தேவரா’. படத்தின் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். தென்னிந்திய திரை உலகில் ஜான்வி கபூரின் முதல் படமான இது, பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு சர்வதேச அளவில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தப் படம், முதல் நாளிலேயே ரூ.172 கோடி வசூலித்தது. மூன்று நாட்களில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. ஜான்வி கபூரின் தென்னிந்திய திரை உலகில் முதல்படமே இத்தனை பெரிய வரவேற்பைப் பெற்றதை கண்டு அவர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

நடிகை ஜான்வி கபூர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். அடிக்கடி மார்டன் உடையில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவார் அந்த வகையில் மிகவும் வித்தியாசமான உடையில் கவர்ச்சியாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

- Advertisement -

Read more

Local News