Tuesday, September 17, 2024

இந்த பாட்டுக்கு நான் ஆட வீட்டுல வாங்குன திட்டு இருக்கே… ஊ சொல்றியா பாட்டு பற்றி சமந்தா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமந்தா நடனம் ஆடிய “ஊ சொல்றியா மாமா” பாடல் பட்டியலெங்கும் பிரபலமடைந்தது. அதுவரை, அவர் இவ்வளவு கவர்ச்சியாக நடனம் ஆடியதில்லை. சமீபத்திய பேட்டியில், அவர் கூறியதாவது: “புஷ்பா படத்தில் நடனம் ஆட வாய்ப்பு வந்தபோது, நான் விவாகரத்து முடிவில் இருந்தேன். அப்போது, தோழிகள் மற்றும் குடும்பத்தினர், ‘நீ விவாகரத்தை வெளியே கூறப் போகிறாய், இப்படிப்பட்ட நேரத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட வேண்டாம்’ என்று எதிர்த்தனர். ஆனால் நான் அந்த எதிர்ப்பை மீறி நடனம் ஆடியது, எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. திருமண வாழ்க்கையில், நான் 100 சதவீதம் உண்மையாக இருந்தேன், ஆனால் அது எனக்கு சரியாக அமையவில்லை” என்றார்.

- Advertisement -

Read more

Local News