பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் வென்றவர் ஆனந்தி. இவர் ரெளத்திரம், தாரை தப்பட்டை, மீகாமன் உள்ளிட்ட சில படங்களிலும் சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், கள்ளிக்காடு பள்ளிக்கூடம், ராஜ பார்வை உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இரண்டாவது குழந்தை பிறந்த பின் சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் மீண்டும் ஆக்டிவாகியுள்ள ஆனந்தி, அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படமானது படு பயங்கரமாக வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் அணிந்துள்ள மேலாடை மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கிளாமர் ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடம் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.

