Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

வெளியானது ‘கண்ணப்பா’ படத்தில் காஜல் அகர்வாலின் கதாபாத்திரத்தின் லுக் போஸ்டர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கில் பிரமாண்டமான வரலாற்று பின்னனியில் உருவகி வரும் படம் ‘கண்ணப்பா’ . மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இந்த படத்தை இயக்குகிறார். வரலாற்று பின்னனியில் சிவனை வழிபடும் பக்தர் கண்ணப்பரை வைத்து இப்படம் உருவாகி வருகிறது.தற்போது இப்படத்தில் பார்வதி தேவி கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடித்துள்ளதாக படக்குழு அறிமுக போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இப்படம் இவ்வருடம் ஏப்ரல் 25ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.

- Advertisement -

Read more

Local News