Saturday, September 14, 2024

விமல் படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த பிக்பாஸ் குயின்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸில் கலந்துகொண்டாலே எதாவது ஒருவகையில் திரையுலகில் வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணி பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டவர்கள் பலர்.அப்படியிருக்க சிலருக்கு மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஒளிவட்டம் பலருக்கோ இருள் வட்டம் தான். இதையும் தாண்டி தற்போது பிக் பாஸ் 6ம் சீசனில் பங்குபெற்ற குயின்சிக்கு ஒரு பட வாய்ப்பு கிடைத்து அந்த படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.நடிகர் விமல் அப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.அதே படத்தில் பிக் பாஸ் ஷிவின் கணேசனும் நடித்து இருக்கிறாராம். சமீபத்தில் ஷூட்டிங் நிறைவு பெற்ற நிலையில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News