Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

விஜய் மில்டனின் கோலி சோடா ரைசிங் ஓடிடி தளத்தில் வெளியாகிறது ! #GoliSoda 3

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் கோலி சோடா 1 மற்றும் 2. இந்த இரண்டு பாகங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் மில்டன் கோலி சோடாவின் மூன்றாம் பாகத்தை இயக்கத் தொடங்கினார்.

இந்தப் படத்தில் சேரன், ஷாம், அபிராமி, புகழ், அவந்திகா, அம்மு அபிராமி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த பின்னர், இந்த படத்தை ஹாட் ஸ்டாரில் வெளியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளால், இதன் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில், இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்தது.

இந்தச் சூழ்நிலையில், கோலி சோடா மூன்றாம் பாகத்துக்கு ‘கோலி சோடா ரைசிங்’ என்ற தலைப்பை வைத்துள்ளனர். தற்போது, இந்தப் படம் விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News