Monday, October 28, 2024

விக்ரமின் வீர தீர சூரன் படத்தின் முக்கிய அப்டேட்… என்னனு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சித்தா இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின் மூலம் தமிழ்நாட்டின் விநியோகிஸ்த உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News