Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

முத்துக்களால் ஆன உடையில் முத்தாக மின்னும் கீர்த்தி ஷெட்டி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கீர்த்தி ஷெட்டி தெலுங்கு மற்றும் தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர்’சூப்பர் 30′ ஹிந்தி படத்தின் மூலம் அறிமுகமானார், பின்னர் தெலுங்கில் உப்பெண்ணா படத்தின் மூலம் பிரபலமானார்.‌ இன்றைய இளம் நடிகைகளில் மிகவும் பிரபலமான ஒருவராக வலம் வருகிறார்.

இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. அதன்பின், நானியுடன் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தில் நடித்தார், மேலும் தமிழில் ‘தி வாரியர்’ படம் மூலம் அறிமுகமானார்.

தற்போது, கீர்த்தி ‘வா வாத்தியாரே’, ‘ஜெனி’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டி அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றுவது வழக்கம். சமீபத்தில் முத்துக்களால் ஆன உடையில் அவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

- Advertisement -

Read more

Local News