பிரபல தனியார் நியூஸ் சேனல்களில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் திவ்யா துரைசாமி. சில வருடங்களுக்கு முன்னர் வெளியான “இஷ்பெட் ராஜாவும் இதயராணியும் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.


திவ்யா ஜெய் தற்போது சுசீந்தரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடித்துள்ளார். மேலும், அவர் இப்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் “வாழை” படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.அதுமட்டுமின்றி விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.



சமூக வலைதளங்களில் சமீப காலமாக கவர்ச்சி ரூட்டில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவரின் மாடர்ன் சாரி அணிந்து புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அவரின் புகைப்படங்களுக்கு பல ரசிகர்கள் மத்தியில் கூட்டம் கூடியிருக்கிறது.