Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

பிக்பாஸ் சீசன் 8 மேக்கிங் வீடியோ வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிக்பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியின் முன்னோட்டமாக இந்த மேக்கிங் வீடியோ இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதன் டீசர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், முழு வீடியோவை விரைவில் வெளியிட உள்ளதாக தற்போது பிக் பாஸ் டீம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதியின் மாஸையும் சேட்டைகளையும் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்க ரசிகர்களும் மிகவும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காகவும் அறிவிப்புகளுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

Read more

Local News