Saturday, September 14, 2024

பிக்பாஸ் 8வது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவங்கதானா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிரம்மாண்ட ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் இந்த சீசனில் இவர்கள் எல்லாம் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் உலாவருகின்றன. அதன்படி, சோசியல் மீடியா பிரபலம் அமலா ஷாஜி, டிடிஎச் வாசன் மற்றும் அவரது காதலி குக் வித் கோமாளி சோயா, பிரபல தொகுப்பாளர் மா.கா.பா, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரண், மேலும், ரோபோ சங்கர் அல்லது அவரது மகள் இந்திரஜா சங்கர், சிவாங்கி உள்ளிட்ட பல பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

- Advertisement -

Read more

Local News