- Advertisement -
- Advertisement -
- Advertisement -
ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5ல் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழுவினர் படத்தின் புரமோசன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.அந்த வகையில் கனடாவில் ஸ்கை டைவிங் மூலம் இந்த படத்தினை படக்குழு புரோமோசன் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- Advertisement -