Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நடிகர் விமலின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய சார் படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சின்னத்திரையில் அறிமுகமாகி, பின்னர் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்திருக்கும் போஸ் வெங்கட், 2020 ஆம் ஆண்டு ‘கன்னி மாடம்’ படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தற்போது அவர், விமல் நடிப்பில் ‘சார்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.  

இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இன்று, பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் விமலுக்கு கேக் வெட்டி, படக்குழு கொண்டாடினர். இதையொட்டி, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.  

படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. திரைப்படம் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News