Saturday, September 14, 2024

நடிகர் சதீஷ் நடிக்கும் சட்டம் என் கையில் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானது…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நகைச்சுவை நடிகர் சதீஷ் சமீபகாலமாக ‛நாய் சேகர்’, ‛கான்ஞ்சுரிங் கண்ணப்பன்’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றுள்ளார். தற்போது அவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

‘சிக்சர்’ பட இயக்குனர் சச்சி இயக்கத்தில், சதீஷ் ‘சட்டம் என் கையில்’ படத்தில் நடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து, கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இப்படம் வரும் செப்டம்பர் 20-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News