தமிழ் சினிமாவில் அதிகமான 100 மில்லியன் பாடல்களைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் அனிருத். தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிக்கும் ‘தேவரா 1’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘சுட்டாமலே’ பாடல் கடந்த மாதம் வெளியானது. அப்பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளை யு டியூபில் கடந்துள்ளது. தெலுங்கில் அனிருத்தின் முதல் 100 மில்லியன் பாடலாகவும் அது அமைந்துள்ளது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more