Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தனுஷ் கொடுத்த ராயன் பட அப்டேட்… ‘A Storm is coming’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS?

தனுஷின் 50வது படமாக ராயன் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் நடித்து, இயக்கியுள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படக்குழு இந்த படத்தின் பாடல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது அந்த வெளியான இரு பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த நிலையில், தனுஷ், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், ராயன் படத்திற்கான பின்னணி இசை பணிகள் நிறைவடைந்ததாக அறிவித்துள்ளார். அவர் “ராயன் படத்திற்கான பின்னணி இசை பணிகள் நிறைவடைந்துள்ளன. புயல் வந்து கொண்டு இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News