தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பின்னணிப் பாடகராக இருப்பவர் அந்தோணிதாசன். தனியிசைக் கலைஞராகவும் நடிகராகவும் தனது இசைக் குழுவை வழிநடத்துபவராகவும் வலம் வரும் ஆண்டனி தாசனை உலகத் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் அழைக்கிறார்கள். அவரது பாடல்கள் இல்லாமல் பொங்கல் பண்டிகை இல்லை என்கிற நிலையை தனது கிராமியக் கலை நிகழ்ச்சிகள் வழியாக உருவாக்கியிருக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தாலும் தஞ்சாவூர் மாநகரத்தை ஒட்டிய ரெட்டிப்பாளையம்தான் ஆண்டனிதாசன் வளர்ந்த பகுதி. அவர் தற்போது தன்னை வளர்த்த மண்ணுக்காக ‘தங்கமான தஞ்சாவூரு’ என்கிற தனியிசைப் பாடலை இசையமைத்து, அதன் காணொளி வடிவத்தையும் உருவாக்கியிருக்கிறார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more