Wednesday, October 30, 2024

கூல் சுரேஷின் மஞ்சள் வீரன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்ட டிடிஎப் வாசன்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் செல்அம் இயக்கத்தில் உருவாகும் மஞ்சள் வீரன் படத்தின் போஸ்டர் மட்டுமே வெளியான நிலையில், அந்த படத்தில் இருந்து அதிரடியாக டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டு தற்போது புதிய ஹீரோவாக கூல் சுரேஷ் இணைந்துள்ளார். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு ஜல்லிக்கட்டு காளையுடன் கூல் சுரேஷ் இருக்கும் மஞ்சள் வீரன் போஸ்டர் வெளியாகி உள்ளது.

- Advertisement -

Read more

Local News