Tuesday, November 19, 2024

கூலி படத்தில் இணைகிறாரா கன்னட நடிகை ரச்சிதா ராம் ? #Coolie

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘கூலி’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார், மேலும் இதில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்து, தற்போது விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த கன்னட நடிகர் சிவராஜ் குமாருக்கு அடுத்தபடியாக, இந்த படத்தில் கன்னட சினிமாவின் பிரபல நடிகரான உபேந்தரா இணைந்துள்ளார். இப்போது கன்னட நடிகை ரச்சிதா ராம் என்பவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News