விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் இயக்கத்தில் உருவான படம் மகாராஜா விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து அசத்தியது .மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் , ட்ரெயின், காந்தி டாக்ஸ், விடுதலை 2 ஆகிய படங்கள் வெளிவரவுள்ளது. இந்நிலையில் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் க்யூட்டான செல்ஃபி எடுத்துள்ளார் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது மகன் பீனிக்ஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
