Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

என் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு காரணமே இவர்கள் இருவரும் தான் – இயக்குனர் விக்னேஷ் சிவன் உருக்கம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நேற்று உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. பல பிரபலங்கள் தங்களது தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். நடிகை நயன்தாரா தனது கணவரான விக்னேஷ் சிவன், மகன் உயிர், உலக் ஆகியோருடன் விளையாடி மகிழும் வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அந்த வீடியோவில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் தங்களது இரண்டு மகன்களுடன் சந்தோஷமாக விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவில், “எனது வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு காரணமே உயிர், உலக் என்ற இந்த இரண்டு மகன்கள் தான். அவர்களை மிகவும் நேசிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News