Saturday, September 14, 2024

எனக்கும் ரஜினிக்கும் பிரச்சினையா ? யார் சொன்னது? மனம் திறந்த சத்தியராஜ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பல வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தில் இணைந்துள்ளார் சத்தியராஜ்.இந்நிலையில் ரஜினிகாந்த் படத்தில் இவ்வளவு காலம் ஏன் நடிக்கவில்லை,இருவருக்கும் இடையே எதாவது பிரச்சினை உள்ளதா? என்ற கேள்விக்கு, “நான் திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பிறகு, ரஜினிகாந்த்தின் இரண்டு படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் என்னை கேட்டனர். அதில் ஒன்று சிவாஜி மற்றொன்று எந்திரன்.ஆனால் அந்த கதாபாத்திரத்தில் எனக்கு திருப்தி இல்லாததால் அதில் நடிக்க மறுத்தேன். “இதை தவிர, எங்களுக்கு வேறென்ன பிரச்சினை உள்ளது? ரஜினிகாந்துக்கும் எனக்கும் பல ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லை என பதிலளித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News