இந்த நூற்றாண்டில் 25 படங்களாக சைட் அண்ட் சவுண்ட் மாத இதழ் வரிசைப்படுத்தி உள்ளது. அதில் ஓல்ட் பாய், ஹிஸ்டரி ஆஃப் பைனான்ஸ், இன்லேண்ட் எம்பயர், பார்ப்பாரா, பிரைட்ஸ் மேட்ஸ், அன்ரிலேடட், விண்டோ உள்ளிட்ட 25 படங்கள் இடம்பெற்றுள்ளது. இதில் காலாவும் இடம் பெற்றுள்ளது.இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பாளர் தனுஷ் நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலருக்கும் இந்த தகவல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் சூப்பர் ஹிட் ஆனது படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
