Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

ஆர்னவ் கொடுத்த சொம்பு தூக்கி அவார்டு… டென்ஷன் ஆன அன்ஷிதா! #BiggBoss 8 Tamil

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக் பாஸ் 8வது சீசனில் கடந்த இரண்டு நாட்கள் பரபரப்பு இன்றி டால்லாக சென்றுகொண்டு இருக்கிறது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள மூன்று ப்ரோமக்களை என்ன நடிக்கிறது பாக்கலாம் வாங்க…

முதல் ப்ரோவில் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே டாஸ்க் வைக்கப்படுகிறது. அதிலும் கில்லியாக விளையாடி வெல்கின்றனர் பெண்கள் அணியினர் அதுமட்டுமின்றி இதற்கான பரிசாக நாமினேஷன் ப்ரீ வழங்கப்படுகிறது.

இரண்டாவது ப்ரோமோவில் டாஸ்க்-ல் வென்றதற்காக ப்ரி நாமினேஷ்-ஐ கொண்டு பெண்கள் அணியினர் யாரை காப்பாற்ற போகிறார்கள் என்று பிக்பாஸ் கேட்கிறார். அதற்கு முன்னர் பெண்கள் அவரவர் தரப்பு நியாயத்தை சொல்லி தங்களை காப்பற விரும்புகின்றனர்.

மூன்றாவது ப்ரோமோவில் பிபி அவார்டு நிகழ்ச்சி வைக்கப்பட்டு அதில் ஆடியன்ஸ் வாட்சிங் ஆடியன்ஸ், டம்மி பாவா, சொம்பு தூக்கி என பல அவார்டுகள் கொடுக்கப்படுகின்றன‌. அதில் ஆர்னவ் அன்ஷிதாவுக்கு சொம்பு தூக்கி அவார்டு கொடுக்கப்படுகிறது. அதற்கு கண்ணீரோடு தனது வருத்தத்தை தெரிவிக்கிறார் அன்ஷிதா இப்படியே இன்றைய ப்ரோமோக்கள் வெளியாகி இன்றைய நாளில் எதாவது விறுவிறுப்பாக இருக்குமா என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News