Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அஸ்வந்த் மற்றும் சிம்பு கூட்டணி உறுதியா? வெளியான முக்கிய தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2020 ஆம் ஆண்டில் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கிய ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. அதன் பின்னர், சிலம்பரசனை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வந்தன. ஆனால், அதற்கு பின்னர் அதுகுறித்து எந்தவொரு தகவல்களும் வெளியாகவில்லை.

தற்போது, அஸ்வந்த் ‘டிராகன்’ எனும் படத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கி வருகிறார், இதன் படப்பிடிப்பு முழுசும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அஸ்வந்த் மாரிமுத்து இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சிம்புவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News