Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அஜித் படத்துல சிவகார்த்திகேயன் நடிச்சிருந்தாரா? அட இது எப்போ!!!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருக்கும் ‘அமரன்’ படத்தை விரைவில் வெளியிட உள்ளார். 2012-ம் ஆண்டு வெளியான ‘மெரினா’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் இயக்கிய இப்படத்தில் ஓவியா கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந ச்நிலையில் , சிவகார்த்திகேயன், அஜித் நடித்த 2008-ம் ஆண்டு வெளியான ‘ஏகன்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அஜித் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும், ஜெயராம், சுமன், நாசர் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். பிரபுதேவாவின் சகோதரரும் பிரபல நடன இயக்குனருமான ராஜு சுந்தரம் இப்படத்தை இயக்கியிருந்தார்.இப்படத்தில் சிவகார்த்திகேயன் கண்ணாடி அணிந்து கொண்டு புத்தகங்களை தூக்கி கொண்டு அஜித் முன்னாடி வந்து நிற்கும் காட்சி ஒன்று இருக்கும்.

- Advertisement -

Read more

Local News