Touring Talkies
100% Cinema

Friday, May 9, 2025

Touring Talkies

சூரியின் ‘மாமன்’ திரைப்பட டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய ஜீ நிறுவனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விலங்கு வெப் சீரிஸ் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள மாமன் படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. இப்படம் வருகிற மே 16-ந் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.இந்நிலையில், ‘மாமன்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல நிறுவனமான ஜீ5 கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

Read more

Local News