Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

மீண்டும் ரீ ரிலீசாகிறதா விஜய்யின் சச்சின்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த 2005 ஆம் ஆண்டுஜான் இயக்கத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது சச்சின் திரைப்படம். இவர்களுடன் வடிவேலு, சந்தானம் , பாலாஜி, ரகுவரன் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.இந்நிலையில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் சச்சின் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையும் நிலையில் இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனை சமீபத்தில் நடந்த நேர்காணலில் தயாரிப்பாளர் எஸ்.தாணு உறுதி அளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -

Read more

Local News