Touring Talkies
100% Cinema

Friday, November 7, 2025

Touring Talkies

விஜய்தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் இங்கே தான் நடைப்பெறவுள்ளதா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கடந்த பல வருடங்களாக காதலித்து வரும் நிலையில் விரைவில் அவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது.ராஷ்மிகா – விஜய் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் மோதிரமும் வைரல் ஆகி இருந்தது.இந்நிலையில் தற்போது அவர்கள் திருமணம் எங்கே நடக்க இருக்கிறது என்பது பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி மாதம் உதய்பூர் அரண்மனையில் இந்த திருமணம் நடக்க இருக்கிறதாம்.இருப்பினும் இது பற்றி ராஷ்மிகா அல்லது விஜய் தேவரகொண்டா தரப்பு இதுபற்றி எந்த உறுதியான தகவலையும் இன்னும் வெளியிடவில்லை.

- Advertisement -

Read more

Local News