Touring Talkies
100% Cinema

Saturday, November 22, 2025

Touring Talkies

ரீ ரிலீஸாகும் ‘அஞ்சான்’ படத்தின் நீளம் குறைப்பா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த 2014ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, வித்யூத் ஜம்வால், சமந்தா ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் ‘அஞ்சான்’.அஞ்சான் திரைப்படம் வருகின்ற நவம்பர் 28ம் தேதியன்று ரீ ரிலீஸ் ஆகிறது. இதற்காக இந்த படத்தை மீண்டும் படத்தொகுப்பு செய்து 1 மணி நேர 59 நிமிடங்கள் 47 நொடிகளாக நீளத்தை குறைத்துள்ளாராம் லிங்குசாமி. இதனால் இந்த படத்தை மீண்டும் தணிக்கை செய்துள்ளனர். தணிக்கை குழு யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News