Touring Talkies
100% Cinema

Tuesday, May 20, 2025

Touring Talkies

ஆட்டோகிராப் ரீ ரிலீஸ் படத்தில் இத்தனை நிமிடங்கள் குறைப்பா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் சேரனின் இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான படம் ‘ஆட்டோகிராப்’. இதில் சினேகா, கனிகா, மல்லிகா உள்பட பலர் நடித்திருந்தார்கள். மலரும் நினைவுகளை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘ஆட்டோகிராப்’ படத்தை மீண்டும் மறுவெளியீடு செய்ய உள்ளனர். இதற்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கிய டிரைலரையும் வெளியிட்டிருந்தனர்.படம் 2 மணி நேரம் 50 நிமிடம் கொண்டது. தற்போது மறு வெளியீட்டிற்காக படத்தின் 20 நிமிடக் காட்சி குறைக்கப்பட்டுள்ளது. அதோடு இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப ஒலியில் மாற்றம் செய்து, ரீ-வொர்க் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News