Monday, October 28, 2024

இப்பாடலை எழுத ஏன் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்? என் விஜய் சாரிடம் கேட்டேன் – பாடகர் அறிவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

த.வெ.க தலைவர் விஜய் நேற்று த.வெ.க மாநாட்டில் கொள்கைகளை உள்ளடக்கியபடி த.வெ.க கட்சி சார்பாக கொள்கை பாடல் வீடியோவை வெளியிட்டார். பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் அறத்தோடு வாழும் குலத்தோன்; இதோ என ஆரம்பிக்கும் பாடல் மிகவும் அழகாகவும் உத்வேகத்துடன் கொள்கையை அடக்கி இடம்பெற்றுள்ளது. இப்பாடலின் வரிகளை அறிவு எழுதியுள்ளார். இப்பாடலை அறிவுடன் இணைந்து விஜய்யும் பாடியுள்ளார். இந்த பாடலை எழுதி பாடிய அனுபவத்தை தற்பொழுது அறிவு பகிர்ந்துள்ளார். இப்பாடலை எழுத ஏன் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று விஜய் சாரிடம் கேட்டேன். அவர் ” இதை செய்ய உன்னால் மட்டும்தான் முடியும்” என்றார். த.வெ.க கட்சியின் கொள்கைப் பாடலை இயற்ற என்னை நம்பிய விஜய் சாருக்கு நன்றி. உங்கள் குரலைப் பதிவு செய்தது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நினைவாக இருக்கும். உங்கள் அரசியல் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சார். என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News