Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயனின் மதராஸி ரிலீஸ் எப்போது? தீயாய் பரவும் ரிலீஸ் தேதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படமாக ‘மதராஸி’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார்.

இந்த படத்தில் வித்யூத் ஜம்வால், விக்ராந்த், சபீர் மற்றும் பிஜூ மேனன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பில் அனிருத் பணியாற்றி வர, தயாரிப்பை ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. மீதமுள்ள படப்பிடிப்பு மற்றும் பிற பதப்படுத்தும் பணிகள் முடிவடைந்த பின், செப்டம்பர் 5ம் தேதி மிலாடி நபி வாரத்தையொட்டி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

Read more

Local News