Monday, October 14, 2024

தனுஷின் குபேரா ரிலீஸ் எப்போது? வெளியான புது அப்டேட்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியிருக்கும்  புதிய படம் குபேரா. சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து நாகர்ஜூனா, ராஷ்மிகாவின் கேரக்டர் இண்ட்ரோ வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News