- Advertisement -
- Advertisement -
- Advertisement -
அன்பேசிவம், கோகுலத்தில் சீதை, பகவதி’ போன்ற படங்களை தயாரித்த லட்சுமி மூவீ மேக்கர்ஸ் இப்போது தயாரிக்கும் படத்தில் புகழ் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படத்துக்கு ‘4 இடியட்ஸ்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது, லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 27வது படம். சஜோசுந்தர் முருகேசன் இயக்குகிறார். திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகி உள்ளது.

- Advertisement -