Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

ரயிலில் மிரள வைக்கும் விஜய்சேதுபதி… பிறந்தநாளையொட்டி வெளியான ட்ரெயின் பட கிளிம்ப்ஸ்! #TRAIN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம் டிரெயின். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கின்றார்.

விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. வீடியோவில் அவர் ரெயில் ஒன்றில் நடந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன. வீடியோவின் இறுதியில் விஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் நரேன் முக்கிய கதாபாத்தில் நடிக்கின்றார். ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்கின்றார், மேலும் படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் செய்கிறார். இப்படம் தொடர்பான அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News