Touring Talkies
100% Cinema

Thursday, July 3, 2025

Touring Talkies

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பழனி முருகன் கோவிலில் நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதி தங்களது குழந்தைகளுடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா தற்போது யஷ்-ன் டாக்ஸிக் மற்றும் சிரஞ்சீவியின் புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார். அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் LIK திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News