Touring Talkies
100% Cinema

Tuesday, March 25, 2025

Touring Talkies

ஒரே நாளில் வெளியாகும் வீர தீர சூரன் மற்றும் எம்புரான்… மக்களை ஈர்க்கபோவது எது?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விக்ரம் நடித்து, அருண்குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘வீர தீர சூரன்’. இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 500 திரையரங்குகளில் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் மோகன்லால் நடித்த ‘எல் 2: எம்புரான்’ திரைப்படமும் வெளியாகிறது.  

தமிழகத்தில் மட்டும் ‘எல் 2: எம்புரான்’ சுமார் 300 திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதால், இன்னும் அதிக திரையரங்குகளில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

- Advertisement -

Read more

Local News