Touring Talkies
100% Cinema

Thursday, June 5, 2025

Touring Talkies

கிளாமர் உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த ஊர்வசி ரத்தேலா… வைரல் கிளிக்ஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா தனது திரை வாழ்க்கையை ‘சிங் சாப் தி கிரேட்’ என்ற இந்தி படத்தின் மூலம் ஆரம்பித்தார். தமிழில் ‘லெஜெண்ட்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். தற்போது அவர் இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

தெலுங்கில் வெளியான ‘டாக்குமகராஜ்’ படத்தில், நடிகர் பாலகிருஷ்ணா வாசிக்கும் பின்புலத்துடன் ஊர்வசி ரவுத்தேலா நடனம் ஆடிய காட்சி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலானது.

இந்நிலையில், கடந்த மாதம் பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ஊர்வசி ரவுத்தேலா கலந்து கொண்டார். அப்போது எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இப்படி மயக்க வைக்கிறாரே என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News